4.4
Non-Fiction
எட்டு திக்கும் மத யானை
படைப்பு என்பது உள்ளாடையின் உள்ளறையில் வைத்துப் பாதுகாத்துத் திரியும் ஒன்றல்ல என்பதால் களவாடிக் கொள்கிறார் எந்த நாணயமுமின்றி .
பொதுச் சொத்து என்பதாலேயே அது மரியாதை இழந்தும் போனதாகிறது. எனவே அசலைத் தூக்கி அந்தரத்தில் வீசிவிட்டு நகலைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். பல்லக்கு, பவள மணிப்பூண்கள், பரிவட்டம் ..
எண்றாலும் அலுத்துப்போகவில்லை எழுதுவது. உங்களுக்கும் அலுத்துப் போகாதவரைக்கும் எழுதலாம், தொடர்ந்து. அலுப்பின் வாசனையை எளிதாக முகர்ந்து கொள்பவன்தானே நல்ல வாசகன்!
நாஞ்சில் நாடன்
Release date
Audiobook: 8 March 2022

Step into an infinite world of stories
Overall rating based on 36 ratings
Heartwarming
Page-turner
Unpredictable
Download the app to join the conversation and add reviews.
Showing 6 of 36
Ganesh
11 Mar 2022
Much awaited book of Nanjil sir on Storytel. I have read this book it's very good to listen it through the narrations of Raja Appasamy. Very good work from the author!
Subramanian
7 Sept 2022
அருமைபூலிங்கம் வாழ்க்கை எட்டுத்திக்கும் கர்நாடகா குஜராத் மும்பை கோவா என அருமையாக சுழன்றது, நிலத்திற்கு ஒருவராக செண்பகம், கோமதி, பானுமதி நாஞ்சில் நாட்டுக்கே உரிய இனிய குரல்
Banumathi
4 May 2022
எட்டுதிக்கும் மதயானை. Story super.
Sasikumar
17 Mar 2022
Very realistic story by Thiru Nanjil Nadan Sir.Impressive and modulated narration by Mr. Raja Appasamy Sir. He Nagerkoil slang is really fantastic, hats off.
Veera
23 Mar 2022
One man’s journey
Venky
13 Oct 2022
Excellent story by Nanjil Nadan.sir.. i felt too different feeling for each and every lines ... Plotted voice too ultimate by Mr.Raja Appasamy... Over all great job.... Thank you storytell
English
India