மூன்று சகோதரிகள். மூத்தவள் திருமணமானவள். ஒரு மகன் உண்டு. குடிகார கணவனிடம் சித்திரவதைப் பட்டு அவன் இறந்ததும் சகோதரிகளுடன் இருக்கிறாள். இரண்டாவது சகோதரி காதலனுடன் ஊர் சுற்றி கடைசியில் ஏமாற்றப்பட்டவள். மூன்றாவது பெண் கல்பனா தன் சகோதரிகளின் மோசமான அனுபவங்களினால் திருமணத்தை வெறுக்கிறாள். அவளை சமாதானப் படுத்தி திருமணத்திற்கு சம்மதம் வாங்கி பத்திரிகையில் விளம்பரம் தருகிறார்கள். வருகிற வரன்களை கேள்விகள் கேட்டு ஏற்றுக்கொள்ள மறுத்து திருப்பி அனுப்புகிறாள் கல்பனா. கல்பனாவுக்கு ஆண்களைப் பற்றிய மோசமான அபிப்பிராயம் மாறுகிறதா? கேளுங்கள் பச்சைவயல் மனது.
This is the story of 3 sisters. The eldest suffers in her marriage with a drunkard and returns to her parents' home after his death with her son. The second sister is cheated by her boyfriend. The youngest, Kalpana, loses trust on men and decides not to get married. However, her sisters convince her and give out a matrimonial ad. Does Kalpana regain her trust on men? Listen to Pachai vayal Manadhu.
© 2020 Storyside IN (Audiobook): 9789353982423
Release date
Audiobook: 8 November 2020

Step into an infinite world of stories
Overall rating based on 278 ratings
Heartwarming
Thought-provoking
Inspiring
Download the app to join the conversation and add reviews.
Showing 10 of 278
Kailasam
10 Jan 2022
Great story good voice Clear and continous vision imagination along with story by hearing/telling Ezuthu chittar arputham
Subramanian
25 Mar 2022
Nice story and keerthana voice
Suma
12 Jan 2022
Wonderful story, excellent narration
Victor
11 Jun 2021
Kudos to the narrator, read the superbly unblemishly
சுஷ்மிதா
7 Dec 2021
நான் படிப்பதில் பாலகுமாரன் அவர்களின், மூன்றாவது புத்தகம். அந்தக் காலத்தில் காதலையும் உணர்ச்சிகளையும் பற்றிய தெளிவான கதை. மகாபாரத அம்பை பற்றி அருமையாக சொல்லியிருக்கிறார். மேலும், மூன்று பெண்களின் பாத்திரத்தை அழகாக வித்தியாசப்படுத்தி காட்டியிருக்கும் கீர்த்தனா அவர்களுக்கும் ஸ்டோரி டெல்லுக்கும் என் நன்றிகள் ⭐⭐
Harish
21 Jul 2022
Can understand different perspective women and men
Nav
14 Jul 2022
Very good narration
Ulaganathan
29 Apr 2022
Good
Balamurugan
11 Jan 2022
Deep rooted thoughts!
Maheshkumar M
30 Jan 2022
Nice
English
India