Noyilla Vazhvu Pera Sila Ragasiyangal S. Nagarajan
Non-Fiction
இப்பிரபஞ்சத்தின் தோற்றக்காலில் வாழ்ந்து பூவுலகப் பிரஜைகட்கெல்லாம் முன்னோடியாகத் திகழும், மிகப்பெரிய பிரபாவங்கள் கொண்ட ரிஷி மற்றும் ரிஷிபத்னியின் கதையை ஸ்ரீமத் பாகவத்தில் நான் படித்துப் புரிந்துகொண்ட அளவிலும், குருவின் வாயிலாகக் கேட்டறிந்தவற்றுள் என் சிற்றாறிவிற்கு எட்டிய வரையிலுமாக மழலைச் சொற்களால் எழுதத் துணிந்தேன். ஸ்ரீமத் பாகவதம் எனும் பெருங்கடலின் ஓரமாக நின்று என்மேல் விழுந்த அலைச் சாரலை நான் அனுபவித்தவரை இக்காலத்திற்கேற்றபடி என் மொழியில் பகர்ந்திருக்கிறேன். பிழைகள் இருப்பின் என் புரிதலின் குற்றமென்றும், நிறைகளை குருவருள் என்றும் கொள்ள வேண்டுகிறேன்.
Release date
Ebook: 19 March 2025