Ennodu Vaa Nila Lakshmi Sudha
Step into an infinite world of stories
அபிநயா (பள்ளி ஆசிரியை), அழகானவள், ஆனால் மிகவும் அடம் பிடிப்பவள் சில விஷயங்களில் குறிப்பாக திருமணமே வேண்டாம் என்று விலகி நிற்பதற்கான காரணம் என்ன?
ரோஹன் பிரபல “திக்ளோப்” நாளிதழின் ஜெனர்லிஸ்ட். அபிநயாவின் வீட்டில் தங்கி இருப்பவன். அபிநயாவை பழி வாங்க வந்தவன்.
ஏன், அபிநயாவை பழி வாங்குகிறான்? அபிநயாவை பழி வாங்குவதற்காக அவன் செய்யும் வேலைகள் என்ன? ஆயுதமாக அவன் எதைக் கையாடுகிறான்? இறுதியில் என்ன நடந்தது? வாசிக்கலாமா... எனது கவிதையை…
Release date
Ebook: 14 July 2021
English
India