Maadanin Kaadhali Kaligai Shyam
ஒரு துறையை தன் எதிர்காலமாக தேர்ந்தெடுக்க திறமை, விருப்பம் இவ்விரண்டில் எது முக்கியம்? என்பதை எனக்கு தெரிந்த வகையில் “எண்ணித் துணிதல் வேண்டும்!” என்ற இந்த கதையில் கூறியுள்ளேன்.என்னுடைய கூற்று சரியா... தவறா? என்று வாசகர்கள் தங்களுடைய கருத்துக்களை என்னுடன் பகிர்ந்துக் கொண்டால் பெருமகிழ்ச்சி அடைவேன்.
Release date
Ebook: 2 July 2020