Minsara Poove... Hansika Suga
Step into an infinite world of stories
வணக்கம்,
காதல் கஃபே – இந்திய ஃபிரெஞ்சு நேசத்தைப் பேசும் இனிமையான காதல் கதை. புதுச்சேரியை நிகழ்விடமாகக் கொண்டு பெயருக்கு இணங்க காதலைக் கொண்டாடும் இக்கதைக்களனில் ஃபிரெஞ்சு உணவுகள், பாண்டிச்சேரியின் வாழ்விடங்கள், ஃபிரெஞ்சு காலனி ஆதிக்கத்தின் தற்போதைய நீட்சிகள் எனப் பல சுவையான விஷயங்கள் கதையோட்டத்தின் ஊடே சுவாரஸ்யமாகப் பின்னப்பட்டுள்ளன.
பிரியத்தின் சொற்களுக்கு இடையே சற்றே மனம் நிறுத்தி சிந்திக்கச் சிறு சிந்தனை இழையும் உள்ளோடும் நன்றி!
அன்புடன்,
ஹேமா ஜெய்
Release date
Ebook: 2 June 2020
English
India