Step into an infinite world of stories
என்னை எழுப்பிய பூங்காற்றே - Ennai Ezhuppiya Poongaatrae வழங்குபவர்கள்: Aurality மதுரையில் அகச்செழியனின் அம்மைபண்ணைக்கு பயிற்சி பெற வருகிறாள் சாருலதா. தன் குடும்பத்திடமிருந்து பிரிந்து வாழும் அகச்செழியனின் கதை தான் என்ன? அகச்செழியனை தேடி வரும் சாருலதாவின் நோக்கம் தான் என்ன? Charulatha comes to Madurai to get trained in Ammai Farms which is run by Agachezhiyan. Agachezhiyan is separated from his family. What is his past? Why is he separated from the family? Does Charulatha’s visit have any hidden reasons? எழுத்தாளர்Uma Nathan (Author) எழுதி itsdifferent Entertainment வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் (Tamil Audio Book by Aurality) கேட்போம்
© 2025 itsdiff Entertainment (Audiobook): 9798318265044
Release date
Audiobook: 3 October 2025
English
India