Step into an infinite world of stories
Fiction
1. "சந்தித்த வேளை"-- அகில இந்திய வானொலி மதுரை 2016 அர்ச்சனா மற்றும் அரவிந்த். அரவிந்த் வங்கி மேலாளர். அவரது ஆதரவால் அர்ச்சனா பெரிய பாடகி ஆகிறார். ஆனால், அடுத்து அவருடைய செயல்பாடுகளில் தலைகீழ் மாற்றம் எனவே, இருவருக்கும் இடையே பிரிவு. இனி...
2." நிழல்- நிஜம்" - 2018. காதலர்கள், கல்யாணம் முடிந்ததும் அவர்களிடம் ஏற்படும் உறவு, உணர்வு மாற்றங்களை பிரதிபலிக்கும் நாடகம். இறுதியில், அன்பே அனைத்திற்கும் அடிப்படை என்ற உண்மையை உணர்த்தும்.. படைப்பு.
3." மனமாற்றம்" 2019. ஒரு அலுவலக சூழல் ஆரோக்கியமாக எப்படி இருக்க வேண்டும் என்பதை விரிவாக விளக்கும் நாடகம். கூடவே ஆண்- பெண் சமத்துவ உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் படைப்பு.
4. மாற்று யோசி - 2023 வாழ்க்கையில் பிரச்சனைகள் பல உண்டு. அதற்கு தீர்வு, மாற்று யோசனையிலும், மாற்றி யோசிப்பதிலும் கிடைக்கும் என்பதை இந்த நாடகம் விளக்குகிறது.
Release date
Audiobook: 23 May 2025
Tags
English
India