Nandhini En Nandhini Indira Soundarajan
Step into an infinite world of stories
'நன்றியுடன் நந்தினி' என்னும் இந்த கதை, ஒரு தாய் தன் குழந்தையை நிரந்தரமாய் பிரிந்த பின்பு அந்த குழந்தையை பிரிந்த ஏக்கத்தை, தவிப்பை அமானுஷ்யமாய் வெளிப்படுத்தினால் எப்படி இருக்கும் என்று ஆசிரியர் திரு. இந்திராசௌந்தராஜன் அவர்கள் அவர் பாணியில் மிக அழகாகவும் மிரட்டலாகவும் சொல்லிருக்கிறார். இரண்டு சூழ்நிலைகள் வேறு வேறு கதாபாத்திரங்கள், அவர்களின் வாழ்கை தேடல்கள் என்று பின்னி சுவைபட புனைந்திருக்கிறார்.
Release date
Ebook: 5 February 2020
English
India
