'Thathi Thavuthu Manasu!' Daisy Maran
Step into an infinite world of stories
வணக்கம்.
சில விஷயங்கள் எங்கே - எப்படி - எதனால் - யாரால் - யாருக்காக - எதற்காக - ஏன் - எந்த மாதிரி - என்று யூகிக்க முடியாமல் அது பாட்டிற்கு நிகழ்ந்து விடுகின்றன. அவற்றை அணைப்போட்டு தடுக்க முடிவதில்லை. முடிந்ததில்லை. முடியப் போவதில்லை.
புயலும் பூகம்பமும் நன்மையை தந்திருக்கின்றனவா? ஒரு ‘பதினைந்தின்’ மேல் தாக்கிய புயல், அவளது நெஞ்சில் பூகம்பமாகி வெடித்துச் சிதறி எரிமலையாய் கொப்பளிக்கும் விபரீதத்தால்தான் எத்தனை பேர்களுக்கு பாதிப்பு!
இது நிஜக்கதை. பெயர்களும் ஊர்களும் கற்பனை.
நன்றி.
அன்புடன்
என். சி. மோகன்தாஸ்
Release date
Ebook: 2 July 2020
English
India
