Magalukkaga Jyothirllata Girija
Step into an infinite world of stories
Fiction
புள்ளிகள் வைத்து அதை கோலமாக மாற்றும் கலை பெண்களுக்கே உரியது. அப்படி ஒரு சிறிய கரு, கண்ணால் காண்பது, காதல் கேட்பது என்று தொடங்கி அது ஒரு சிறுகதையாக முடிகையில் மனம் நிறைந்து விடுகிறது.
எழுத்துக்களை ஒரு பூஜையாக, தவமாக கருதுகிறேன். சிறுகதைகள் மூலமாக வாழ்க்கையையும் மனிதர்களையும் கண்டு ரசிப்பது எனக்கு பிடித்த விஷயம்.
எழுதிய கதைகளை பல பத்திரிகைகள் ஊக்குவித்து வெளியிட எனது ஆர்வம் கூடியது. அப்பத்திரிகைகளுக்கு என் நன்றி.
சிறுகதைகள் தொகுப்பாக வெளிவந்தால்தான் அதன் அழகு கூடும் என்று எழுத்துலக பெரியோர்கள்கூற, அதற்கு ஆதரவளித்த அனைத்து பதிப்பத்தாருக்கும் என் நன்றி.
காந்தலக்ஷ்மி சந்திரமௌலி.
Release date
Ebook: 18 May 2020
English
India