Manathil Oru Mathappu Saratha Srinivasan
Step into an infinite world of stories
Fiction
அழகாய் இருக்கிறாய்... பயமாய் இருக்கிறது…! ஆண்களையே அடியோடு வெறுக்கும் கதாநாயகி, அது தெரியாமல் அவளை கண்மண் தெரியாமல் காதலிக்க துவங்கும் கதாநாயகன். அவளது வெறுப்பு குறித்து திருமணத்திற்கு பிறகே அவனுக்கு தெரிய வருகிறது. பிடிவாதக்காரனான அவன், தன் காதலை விட்டுக் கொடுக்க தயாராக இல்லை. அவளை எப்படியும் ஜெயித்தே தீருவது என்ற முடிவுக்கு வருகிறான். அவள் மனதை அவன் எப்படி ஜெயிக்கிறான் என்பது தான் கதை.
Release date
Ebook: 9 July 2025
Tags
English
India