Vaa! Arugil Vaa! Kottayam Pushpanath
Step into an infinite world of stories
தமிழ் எழுத்துலுகில் ஒரளவு அறிமுகமடைந்த நான், ஒரு மலையாள நண்பர் மிகவும் பாராட்டிப் பேசிய மாந்திரீக நாவல் ஒன்றைப் படிக்கக் கேட்டேன். மாந்திரீகம், பயங்கரம், மர்மம்... இவ்வளவையும் உள்ளடக்கிய அந்த நாவலை எழுதியவர் "கோட்டயம் புஷ்பநாத்" என்னும் பிரபல மலையாள எழுத்தாளர் என அறிந்து அவருடன் தொடர்பு கொண்டேன். இதைத் தமிழில் வெளியிடலாமா எனக் கேட்டேன். நேரில் வரச் சொன்னார் - போனேன், பேசினேன். அனுமதி கொடுத்தார். இந்த நாவல் "பிரம்மராக்ஷஸ்" என்ற பெயரில் வெளி வந்தது. இது திரைப்படமாகவும் வெளிவந்தது.
Release date
Ebook: 5 February 2020
Tags
English
India