Paravaiyin Kuralal Yazhuthubhavan P. Venkatesan
Step into an infinite world of stories
Lyric Poetry & Drama
அனுபவம் எல்லோருக்கும் தான் ஏற்படுகிறது. அப்படியே அது மறைந்தும் மறந்தும் போகிறது. ஆனால் கவிஞனின் கலைடாஸ்கோப்பில் அந்த சிறிய கணம், மொழி என்ற பாலில் விழுந்து, கல்கண்டு போன்ற ரஸவாதம் இணைக்கப் பெற்று, பேரனுபவம் சித்திக்கும் இணைப்பில் வாசகனுக்கு ஓர் புதிய space கிடைக்குமாறு செய்கிறது. அதிலும் நடுத்தர வர்க்க வாழ்வு நேர்ந்த கவிஞர் இத்தொகுப்பு முழுதும் பல அனுபவங்களை அழகிய தலைப்புகளுடன் வாசிக்கத் தந்துள்ளார். "உடலெங்கும் ஒரு சிறுமி" கவிதைத் தொகுப்பு நிச்சயம் வாசகனுக்கு அவனது உள்ள கிலேசங்களைக் கட்டுடைக்கும். விசாரிப்புக்கு உள்ளாக்கும்.
Release date
Ebook: 7 July 2023
English
India