...Enavey, Ennodu Vaa! Pattukottai Prabakar
Step into an infinite world of stories
இளமை துள்ளும் அழகு பதுமை, பத்மா. அப்பெண்ணிற்கு திருமணம் நடக்குமா? அவளின் தங்கையின் காதலன் செய்யும் சேட்டையினை தொடர்ந்து, கீர்த்தனாவின் எல்லை மீறிய காதல் திருமணமாக மலருமா? பத்மாவின் மாப்பிள்ளையின் நண்பர் மூலம் உண்மை வெளிச்சத்திற்கு வருமா? தன் அண்ணியின் ஆதரவால் கீர்த்தனா எடுக்கும் முடிவு என்ன? என்பதை இக்கதையை படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க!
Release date
Ebook: 22 November 2021
English
India