Pramippoottum Irandaam Ulaga Por! S. Nagarajan
Step into an infinite world of stories
Fiction
காந்தி பிறப்பதற்கு 80 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கி விட்டது பறங்கியரை எதிர்ப்பதற்கான யுத்தம். அதில் பெரும் பங்கு தமிழ் மன்னர்களையும் வீரர்களையும் தியாகிகளையும் சாரும். நம் தமிழர்களின் வரலாறு அதிக அளவில் மறைக்கப்பட்டிருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. அந்த வகையில் ஒரு பெண் போராடி வென்ற கதை தமிழ் வரலாற்றில் தனி இடம் பெற்றிருக்கிறது அந்த வீர தமிழச்சி வேலு நாச்சியார் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து இந்த நாவலை படைத்திருக்கிறேன் அவர்களின் வரலாறு பலரால் நாவலாக எழுதப்பட்டாலும் நானும் அவர்களுக்கு ஒரு வீர வணக்கம் தருவதற்காகவே இந்த நாவலை படைத்திருக்கிறேன்.
Release date
Ebook: 28 March 2025
English
India