Eliya Nadaiyil Mahabharatham R.V.Pathy
Step into an infinite world of stories
Non-Fiction
ஒவ்வொன்றும் எளிய சொற்களில் செதுக்கப்பட்டிருக்கின்ற சின்னச் சின்னச் சொற் சித்திரங்கள். அவற்றைப் படிக்கப் படிக்க நம்முடைய ஆணவத்தின் கட்டு தளர்கிறது. கல், கசிகிறது. பக்தி பெருகுகிறது. மேலும் மேலும் அடியவர்களைப் பற்றி அறிந்துக்கொள்ளும் ஆவலைத் தூண்டுகிறது.
அதுதான் இந்த நூலின் நோக்கம்.சற்றே மனத்தைத் திறந்து வைத்துக் கொண்டு படிப்பவர்களுக்கு ஓர் ஆரோக்கியமான தாக்கத்தை இந்த நூல் ஏற்படுத்தும். அந்த வகையில் ஆசிரியருக்கு வெற்றிதான்.
Release date
Ebook: 7 March 2025
English
India