Religion & Spirituality
தந்தை பியோ, நமது நூற்றாண்டிலே வாழ்ந்த அருளாளர். திருத்தந்தை 2-ம் ஜாண்பால் 1999, மே 2-ம் தேதி அவருக்கு முத்திப்பேறு பட்டம் அளித்தார். அன்னை தெரசாவைப்போல, தந்தை பியோ அவர்களும் இன்றைய காலத்து மக்களால் பார்க்கப்பட்டவர். அவருடைய ஆசீர்வாதங்களை அனுபவித்த மக்கள், இன்றும் வாழ்கின்றனர். அவருடைய மன்றாட்டினால், இறையாசீர் பெற்ற எண்ணற்ற சாட்சியங்களை கேட்கின்றோம். இத்தகைய தந்தை, ஆன்ம வழிகாட்டியாக மக்களுக்கு செய்த பணிகளையெல்லாம் விளக்கிக் கூறி, இவர் வழியாக நாமும் இன்றைய காலத்தில் இயேசுவின் அருள்வரங்களை பெற முடியும், என்பதை இந்நூல் நமக்கு உறுதியளிக்கின்றது.
Release date
Ebook: 14 February 2023

Step into an infinite world of stories
No reviews yet
Download the app to join the conversation and add reviews.
English
India