Samaya Tamil Kavingar. Seenu Senthamarai
Step into an infinite world of stories
Language
தமிழகத்தில் தொன்றுதொட்டு நாட்டார் வழக்குகள் பல்வேறு வடிவத்தில் நிலவி வருகின்றன. நாட்டுப்புறக் கலைகள், தெருக்கூத்துகள், உடுக்கையடிப் பாடல்கள், விடுகதைகள் மற்றும் சொலவுகள் அவற்றுள் அடங்கும்.
இளம் வயதில் நான் வளர்ந்த நாட்டுப்புறச் சூழலில் பெரியோர் வாய்மொழியாகச் சொன்ன சொலவுகள் இன்றும் என் மனதில் பதிந்துள்ளன. வாழ்க்கை அனுபவத்தால் அவை மேலும் பொருள் விளக்கம் பெறுகின்றன. வாழ்வியல் சூத்திரங்களாக அமைந்த அத்தகைய சொலவுகள் நூறை நினைவு கூர்ந்து நிரல்படுத்தியபோது அவை ஓர் அறிவுக்களஞ்சியம் என்ற உணர்வு என்னுள் தோன்றியது. மேலும் அவை மறைமுக அறிவுரைகளாகவும், ஒன்றைச்சொல்லி மற்றொன்றை உணர்த்தும் பாங்கிலும் அமைந்துள்ளது அவற்றின் சிறப்பு.
Release date
Ebook: 14 February 2023
Tags
English
India