Step into an infinite world of stories
Fiction
இரண்டாம் உலகப் போர், உலக வரலாற்றிலேயே பிரமிக்க வைக்கும் ஒரு போர்! இந்தப் போர் நிகழ்வுகளில் உள்ளத்தை நெகிழ வைக்கும் சில சம்பவங்களை இந்த நூலில் படிக்கலாம். இரண்டாம் உலகப் போர் 1939, செப்டம்பர் 1-ம் தேதி அன்று ஆரம்பித்து 1945, செப்டம்பர் 2-ம் தேதி முடிவடைந்தது. போர் ஆறு வருடம் ஒரு நாள் நடந்தது. 5 கோடிப் பேர் இந்த யுத்தத்தினால் இறந்தனர்.
ஹிரோஷிமா, நாகசாகி ஆகிய ஜப்பான் நகர்களின் மீது அணுகுண்டு வீசப்பட்டவுடன் ஜப்பான் சரணாகதி அடைந்தது. நூலில் உள்ள சில முக்கிய அத்தியாயங்கள்:
கிண்டர் டிரான்ஸ்போர்ட், நாஜிக்களின் சித்திரவதையால் பிறந்த புதிய மின்னல் வேகக் கணிதம்!, சோஹம் ஸ்டேஷனில் நேர்ந்த சோக விபத்து! ஒரு சண்டையிலேயே அதிகம் உயிரை விட்ட ரஷிய வீரர்கள்! ஹிட்லருக்கு அழிவைத் தந்த ஆஸுரிக் ஸ்வஸ்திகா! ஜெர்மனியை விட்டு ஓடிய விஞ்ஞானிகள்! ஜெர்மனியை விட்டு வெளியேறிய அறிஞர்கள்!, ஹிட்லரின் தோற்றம்!, ஹிட்லர் கொல்லாமல் விட்ட ஒரே யூதர்!, ஆபரேஷன் குன்னர்சைட்! உலகத்தைப் பிழைக்க வைத்த ஒரு சாகஸ செயல்!, நாஜிக்களுக்கு பலியானோரின் மூளை பற்றிய பிரம்மாண்டமான ஆராய்ச்சி, ஹிட்லரும் ஜோதிடமும்!, ஹாலிவுட் திரைப்படம் ஓப்பன்ஹீமர், ஹிட்லர் அழைத்த விஸ்வநாத சாஸ்திரி!, தவறான மொழிபெயர்ப்பால் போடப்பட்ட அணுகுண்டு!, இரண்டாம் உலகப் போர் பற்றிய ஆங்கிலத் திரைப்படங்கள், இரண்டாம் உலகப் போர் பற்றிய ஆங்கிலப் புத்தகங்கள்!, இரண்டாம் உலகப் போர் : முக்கிய நிகழ்வுகள்.
Release date
Ebook: 12 April 2025
English
India