ஜமுனா, சாயா, டீச்சரம்மா . . . ‘தண்ணீர்’, சமுதாய அமைப்பினால் கைவிடப்பட்டுத் தனித்து வாழும் மூன்று பெண்களின் கதை. சினிமா கதாநாயகியாகும் கனவு பொய்த்துப் போனதன் நிராசையை மட்டுமல்ல, தன்னைச் சுற்றியுள்ள மனிதர்களால் ஒதுக்கப்படுவதன் வலியையும் சுமக்கும் ஜமுனா. இராணுவத்தில் பணிபுரியும் கணவனைப் பிரிந்து பெண்களுக்கான விடுதியில் தங்கி பலவிதமான நெருக்கடிகளுக்கிடையில் பிழைக்கும் ஜமுனாவின் தங்கை சாயா. சீக்காளிக் கணவனுக்கும் வன்மத்தின் மறுஉருவமான மாமியாருக்கும் இடையே நம்பிக்கையின்றி துறவியின் மனவுறுதியுடனும் விரக்தியுடனும் காலந்தள்ளும் டீச்சரம்மா. நகரத்தில் கடும் தண்ணீர்ப் பஞ்சம். மனித வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றான தண்ணீருக்குத் தட்டுப்பாடு வரும்போது மனித இயல்புகளும் உறவுகளும் மாற்றம்கொள்வதை இந்நாவல் துல்லியமாக விவரிக்கிறது. சாதாரண மக்களிடம் தவிப்பு, கோபம், தந்திரம், மிருகத் தனமான சுயநலம், இவற்றுடன் தாராள குணமும் மேன்மையும் தென்படுவதை நாம் உணரலாம். தினந்தோறும் தண்ணீரைத் தேடி அலைந்து சேகரித்து தேவைக் கேற்ப சேமித்து வைப்பதற்கான போராட்டம் எல்லோரையும் போல ஜமுனா, சாயா, டீச்சரம்மா ஆகியோரையும் அலைக் கழிக்கிறது. இவ்வலைக்கழிப்பு ஜமுனா, சாயாவிடம் வாழ்க்கைப் போராட்டத்தை எதிர்கொள்வதற்கான தெளிவையும் உறுதியையும் ஏற்படுத்துவதுதான் ‘தண்ணீர்’ நாவலின் முதன்மைச் சரடு. ‘தண்ணீர்’ நகர்ப்புறச் சமூகத்தின் இயல்பைப் பற்றிய மகத்தான படைப்பு.
In this novel, the water scarcity of Chennai city is vividly portrayed while narrating the story of two sisters, Jamuna and Chaya, who are destined to live a lonely life.
Release date
Audiobook: 9 December 2020

Step into an infinite world of stories
Overall rating based on 135 ratings
Thought-provoking
Heartwarming
Sad
Download the app to join the conversation and add reviews.
Showing 10 of 135
Trishia
11 Mar 2022
Not much good
Arunprasath K
22 Mar 2023
Climax should be elobrated for the story of three girls.... Improper ending location...
Subathra
4 Dec 2021
Felt like it ended abruptly.
Sukumar
11 Aug 2021
Fluent narration. I felt there are some jumps. May be it is because of a new section which is not clear in the narration.
SRINIVASAN
5 Mar 2022
மிக அற்புதமாக உரையாடல்களுக்கு தகுந்த மாதிரி உணர்ச்சி ததும்ப கதை சொல்லியுள்ளார். அத்தியாயங்களை இடைவெளி இல்லாமல் சொல்வது கதையை புரிந்து கொள்ள சிரமமாக உள்ளது.
K T
25 Apr 2022
பெண்களின் வாழ்க்கை எவ்வளவு கடினமான ஒன்று, அதுவும் தண்ணீர் கிடைக்காமல் அதற்கு ஓர் போராட்டம் நடத்தி வாழ்வது. படம் பார்ப்பது போல இருந்தது. வாசிப்பு அற்புதம்.
Pratip
22 Dec 2023
Lakshmi Priya Chandramouli takes a cake with her narration of the story and we don't hear LP but the characters. Whenever I hear the names Jamuna or Chaaya I will remember the voices I heard here. As a story Thanneer talks about the Water scarcity in a specific area of Chennai and people living there. We also get to see Jamuna and her life story. This story might not be the real reflection of a certain section of people in Tamil Society but Ashokamithran skillfully takes us to his world and makes us believe in it and the troubles they face. Here the author wins.
Varshni
1 Aug 2022
Worst ending..
Sunil
1 Feb 2024
Nice ஸ்டோரி
Krishnaveni
29 Aug 2022
Very practicality
English
India