Fiction
திரு ரவி நவீனன் அவர்களின் புஸ்தகா வெளியீடாக வரும் இரண்டாவது சிறுகதை தொகுப்பு அஞர்.
இவர் எழுதிய தொடர்கதைகளான நாளைய காதல், கொல்லுரு, அண்ணன்கள் ஆகியவை விரைவில் புத்தங்களாக வெளிவரவிருக்கின்றன.
இவர் எழுத்தாளர், கவிஞர்,சமூக ஆர்வலர், கட்டுரையாளர், பட்டிமன்றநடுவர் என பன்முகத் தன்மை வாய்ந்தவர்.
இவரது அஞர் சிறு கதையில் வரும் மாந்தர்கள் பெரும்பாலும் நாம் எளிதில் கடந்து விடும் பாமர மக்களே.
அவர்தம் துயரங்களை பளிச்சென்று நம் கண் முன்னே நிறுத்தும் வல்லமையுடன் கதைகள் பு னையப்பட்டுள்ளன. இதில் மாற்று பாலினத்தவர்கள்விலைமாதர் கள் ஆகியோரின் வாழ்க்கையோட்டம், மன வலிகள் சித்தரிக்கப்பட்டுள்ளன. இந்த கதைகளும் வாசகர்களால் ஏற்றுக்கொள்ளக்கூடியவை என்ற எறும்பின் வாயிலிருந்து சிந்திய ஒரு துகளளவுக்குறிய சிறு நப்பாசையுடன் இந்த புனைவுகளைப் படைத்திருக்கிறேன் என்கிறார் ஆசிரியர்.
Release date
Ebook: 4 October 2025