Mahendranin Kathambam Dr. Suba. Mahendran
Step into an infinite world of stories
தன் மகன் மாறனுக்காக பெண் பார்க்கும் செண்பகம். ஆனால் ஒரு மறைமுகமான காரணத்திற்காக திருமணம் வேண்டாம் என்று கூறும் மாறன். ஆனால் வேணியின் நேர்மறையான எண்ணத்தால், அவளை திருமணம் செய்துகொள்ள சம்மதம் தெரிவிக்கின்றான். தன் நண்பணின் பேச்சைக் கேட்டு திருமணத்தை நிறுத்தி விடுகிறான். எந்த காரணத்திற்காக இவர்களது திருமணம் நின்றது? வேணியின் மீது சுமத்தப்பட்ட பழி என்ன? இறுதியில் இவர்களது திருமணம் நடந்ததா? வேணி குற்றமற்றவளாக நிரூபிக்கப் பட்டாளா? வாசிப்போம் நிறம் மாறும் நிமிடங்களை...
Release date
Ebook: 14 February 2023
English
India
