Yaazhini Endroru Thennaruvi Indra Soundarrajan
Step into an infinite world of stories
Fiction
மது, பிரபஞ்சன் இருவருக்கும் திருமணம் ஆகிறது. பிரபஞ்சன் சூதாட்ட வெறி பிடித்தவன். திருமண நாளன்று மொய்ப் பையை தூக்கிக்கொண்டு விளையாட செல்கிறான். அந்த பையில் ஒரு கடிதம் இருக்கிறது. நாகேஷ் என்பவன் மதுவிற்கு எழுதி இருக்கிறான். அதில் மதுவின் வாழ்வில் மறக்க முடியாத ரகசியம் இருக்கிறது. அந்த நாகேஷ் என்பவன் யார்? எதற்காக மதுவின் வாழ்வில் வருகிறான்? பிரபஞ்சனுக்கும் அந்த ரகசியம் தெரிந்ததா? அந்த ரகசியத்தை அவன் ஏற்றுக் கொண்டானா? என்பதை பார்ப்போம்!
Release date
Ebook: 19 March 2025
Tags
English
India