Koolamathari

144 Ratings

4.4

Duration
9H 58min
Language
Tamil
Format
Category

Fiction

Koolamathari

144 Ratings

4.4

Duration
9H 58min
Language
Tamil
Format
Category

Fiction

Others also enjoyed ...

Listen and read

Step into an infinite world of stories

  • Listen and read as much as you want
  • Over 400 000+ titles
  • Bestsellers in 10+ Indian languages
  • Exclusive titles + Storytel Originals
  • Easy to cancel anytime
Subscribe now
Details page - Device banner - 894x1036
Cover for Koolamathari
Cover for Koolamathari

Ratings and reviews

Reviews at a glance

4.4

Overall rating based on 144 ratings

Others describes this book as

  • Sad

  • Heartwarming

  • Mind-blowing

Download the app to join the conversation and add reviews.

Most popular reviews

Showing 10 of 144

  • Balasubramani

    12 Jul 2021

    Heartwarming
    Mind-blowing

    One of the best story in tamil novel. Must lession. Brilliant narrative

  • Keerthi

    12 Sept 2021

    எழுத்துகளின்‌ ஆழம் நம்மையும் அந்த கதையில் ஒருவராய் வாழ செய்வது. தாழ்த்தப்பட்ட குழந்தைகளின் பண்ணைய வாழ்க்கையை கண் முன் கொண்டு வந்து நம்மையும்‌ அதில் ஒருவராய் பயணிக்க செய்கிறது இக்கதை! எதார்த்த பாணியில் மெய்சிலிர்க்க வைக்கும் சிறுவர்களின்‌ வாழ்க்கை எத்தனையோ கருத்துகளை சொல்லி செல்கிறது.

  • Dhilipkumar

    14 Oct 2021

    Heartwarming

    மிக அருமையான கதை . கதைபோன போக்கில் நீந்தலாம், வேகமாக கடக்கலாம், நீர்வீழ்ச்சியில் இருந்து குதிக்கலாம், துள்ளி மேல் வரலாம், மீண்டும் மிக ஆழத்தீற்கு செல்லலாம்,அப்படியே மூழ்கி போகலாம். 🙏

  • Kris

    6 Dec 2021

    Unpredictable

    அருமையான கதை. இத்தனை நாள் வாசிக்காமல் விட்டது வருத்தமே...நம் வாழ்வோடு இன்றும் பொருந்துகிறது சில இன்பங்கள் துன்பங்கள்..இயற்கையை இவ்வளவு அழகாக எழுத்தில் சொல்ல முடியும் என நிரூபித்துள்ளார்...அருமை

  • Krishnaveni

    19 Sept 2021

    Sad

    ஆண்டான் அடிமை கொடுமை. இயற்கையின் மயாஜாலங்கள்அழகான வர்ணனை.

  • மனோகர் சந்திரசேகர்

    18 Jul 2021

    Cozy
    Romantic

    கற்பனை மட்டுமல்ல...தத்ரூபமான வட்டார வழக்கு..மிக அருமையான கதை.கதையை அருமையாக படித்தார். வாழ்த்துக்கள்.

  • Murali krishnan

    23 Aug 2021

    Heartwarming
    Sad
    Informative
    Smart

    Yet another great work by perumal sir. Tended climax but not happened as we expected. Goat life is narrated wonderfully.. Good audio presentation too..

  • senthil

    28 Oct 2021

    Mind-blowing

    அருமையான பதிவு, கூளையனோடு ஒன்றாகவே இணங்கி போய்விட்டேன் கதை முடிவு மிகவும் சோகமாக இருந்தது. கதையாடல் நன்றாக இருந்தது. எழுத்தாளுமை அருமை

  • Subathra

    19 Oct 2021

    Mind-blowing

    Listened to it based on Kamal Haasan recommendation. Amazing experience !

  • Vijayarani

    28 Aug 2021

    Heartwarming

    மிக அருமை வர்ணிக்க வார்த்தைகள் இல்லைகுரலும் அபாரம் எழுத்தாளரின் அபார படைப்பு தொடர நல் வாழ்த்துக்கள் 🎊