Panniru Azhwargal Mannai Pasanthy
Step into an infinite world of stories
Lyric Poetry & Drama
ஒரு ஆண் ஒரு பெண்ணையோ ஒரு பெண் ஒரு ஆணையோ காதலிக்கும்பொழுது அழகையும் ஆழ்மனக் காதலையும் எழுதிச் செல்வது இயல்பு, அப்படி எழுதப்பட்டதுதான் இந்த நூல். இதன் மொழி நமக்கானது, ஏனெனில் இதன் வாழ்வு நமதானது. எது நிமித்தமாயினும் இரு உயிரின் சமரசமற்ற காதலுக்கு எதிர் நிற்றல் கேடான செய்கை. திறந்து விடுங்கள் கூண்டை, உயிர்கள் தம் காதலைக் குளிர குளிர, கொதிக்கக் கொதிக்கக் கொண்டாடட்டும். காதல்தான் உலகின் மிகப் பெரிய உயிர், ஆனால் அது யார் கண்ணுக்கும் அகப்படாமல் ஒளிந்து வாழ்கிறது, காரணம் இங்கே காதலிக்க விரும்புகிறவர்கள் காதலிப்பவர்களை விரும்புவதில்லை. இந்நூல் காதலர்களின் கையேடு இது வாசிக்க மட்டுமல்ல வைத்துக்கொள்ளவும்தான்!
Release date
Ebook: 3 March 2023
English
India