Maha Periava - Audio Book - Part 1 P. Swaminathan
Step into an infinite world of stories
Religion & Spirituality
அன்பான வாசகர்களுக்கு,
வணக்கம்.
“தசாவதாரக் கதைகள்” எனும் தலைப்பில் அமைந்த இந்த புத்தகம் பல அரிய விஷயங்களை உள்ளடக்கியது. சில நூறாண்டுகளுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட உயிரின தோற்றக் கொள்கையினை பல நூறாண்டுகளுக்கு முன்னரே இந்த உலகிற்குச் சொன்ன அரிய தத்துவங்களை உள்ளடக்கியது தசாவதாரம். சிறுவர் முதல் பெரியவர் என அனைவரும் படித்து ரசிக்கும் விதத்தில் மிக எளிய நடையில் இப்புத்தகம் எழுதப்பட்டுள்ளது.
இந்த புத்தகத்தை சிறந்த முறையில் மின்னூலாக வெளியிடும் புஸ்தகா நிறுவனத்தினருக்கு என் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
Release date
Ebook: 12 August 2021
English
India