Irumbu Changili Devibala
Step into an infinite world of stories
அசோக் - உஷா இருவரும் காதலிக்கிறார்கள். திடீரென ஒருநாள் அசோக்... நாம் சேர்ந்து வாழ முடியாது, பிரிந்துவிடலாம் என்று உஷாவுக்கு கடிதம் எழுதி அனுப்பிவிட்டு, சென்னைக்கு மாற்றலாகி போய்விடுகிறான். கடிதத்தை பார்த்ததும் உஷா அதிர்ச்சியடைகிறாள். சென்னைக்கு சென்று அவனை சந்திக்க முயற்சி செய்கிறாள். அசோக் நண்பன் ஜனாவிடம் விவரங்களை சொல்லி, உதவும் படி சொல்லிவிட்டு கிளம்பிவிடுகிறாள்.
உஷாவின் அப்பா... அவளுக்கு பதினைந்து நாட்களில் திருமணம் என்று கூறுகிறார். என்ன செய்வதென்று தெரியாமல் உஷா தவிக்கிறாள். அசோக் உஷாவை பிரிய காரணம் என்ன? உஷாவுடைய திருமணம் நடந்ததா?
Release date
Ebook: 2 February 2022
English
India