அமரர் கல்கியின் பொன்னியின் செல்வனைன் தொடர்ச்சியே இந்த காவிரி மைந்தன் எனும் இக்காவியம். பொன்னியின் செல்வனை முடிக்கும் விதமே பதில்களைத் தராமல் பல புதுக் கேள்விகளைக் கிளப்பிவிட்ட்து, பொன்னியின் செல்வன் கதையில் வந்த பாத்திரங்கள் பின்னர் என்ன ஆயின என்று அவரே ஒரு கோடிட்டுக் காட்டினார், அதை முடிந்தவரை ஆசிரியர் பின்பற்றி தன் கற்பனையை வளர்த்து இக்காவியத்தை படைத்துள்ளார்.
© 2022 Storyside IN (Audiobook): 9789355445025
Release date
Audiobook: 16 February 2022

Step into an infinite world of stories
Overall rating based on 302 ratings
Heartwarming
Mind-blowing
Page-turner
Download the app to join the conversation and add reviews.
Showing 10 of 302
Saraswathi
4 Mar 2022
Nice story, Very good narration... As usual Deepika Akka rocking... Akka Udhayabanu part 4 eipo varum...
Karthik
12 Mar 2022
பொன்னின் செல்வனுக்கு இணையான காவியம் கதையின் நாயகன் கந்தமாறன், தலைப்பை கடம்பூர் மைந்தன் என வைத்திருக்களாம். அருமையான படைப்பு 👍
தேவச்சந்திரன்
21 Feb 2022
இந்த நாவலின் முதல் பாகத்தில் முழுக்க முழுக்க கல்கியின் வாசம் மட்டுமே நிறைந்துள்ளதாக கூறி இருந்தேன் ஆனால் இந்த இரண்டாம் பாகத்தில் ஓரளவுக்கு ஆசிரியரின் தனித்தன்மை வெளிப்பட்டுள்ளது ஆனால் இன்னும் நீங்கள் மெனக்கெட்டு கல்கியை வெளி வந்திருக்க வேண்டுமெனத் தோன்றுகிறது
Ambikapathi
5 Mar 2022
It's mixture nevertheless it's very good try wanted to see the end logha and Maran to get married that's really disappointing.
Safa
24 Feb 2022
Last laugh gave me goose bump great job saki and sissy
Amalraj
19 Apr 2022
ராஜராஜ சோழனை இதைவிட கேவலப்படுத்த முடியாது.
Sudarshan
29 Mar 2022
Nice story. Saki's narration is nice but very slow.
Siranjeevi s
1 Mar 2022
Nice
Rajani
25 Mar 2022
Good
Kannan nithiyanantham
21 Feb 2022
Very good ending neatly presented
English
India