Oru Manithan Oru Veedu Oru Ulagam Jayakanthan
Step into an infinite world of stories
கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு அல்லவா? ஆம். நமக்குத் தெரிந்த விஷயங்கள் மிகச் சிலவே. தெரியாத விஷயங்களோ ஏராளம்.
பொது அறிவு என்பது மாணவர்களுக்கு மட்டுமின்றி நம் அனைவருக்கும் தேவையான ஒன்றாகும். அறிவியல், மருத்துவம், புவியியல், அரசியல், விளையாட்டு, கலை, இலக்கியம், ஆன்மீகம் எனத் தனித்தனித் துறைகளாகப் பிரித்துக் குறிப்பிடத்தக்க கேள்வி பதில்களாக தொகுத்துத் தந்திருக்கிறேன். தொகுப்பின்போது நூல்கள் தேர்ந்தெடுத்து உடன் உதவிய தங்கை திருமதி. அகிலா செந்தில்வேலனுக்கும், மகள் சத்யலீலாவிற்கும் நன்றி.
- கீதா தெய்வசிகாமணி
Release date
Ebook: 10 December 2020
English
India