BALAKRISHNAN
13 Apr 2022
கதை,கதைக்களம் ,குரல் பதிவேற்றம் அனைத்தும் நன்று .நன்றி.
"திரு. சாண்டில்யன் அவர்கள் எழுதிய ஜலதீபம் என்ற சரித்திர நூல் 1700களின் மராட்டிய பின்னணியில் எழுதப்பட்ட ஒரு சிறந்த நூலாகும். மூன்று பாகங்களைக் கொண்ட இந்த நூல் ,ஆசிரியரின் தனித்துவமிக்க நடையிலான கதை.
தமிழகத்தைச்சார்ந்த கதாநாயகன் இதயசந்திரன், மன்னன் சிவாஜியின் ஒரு பேரனின் மனைவி சார்பில் மராட்டியத்திற்கு ஒரு இரகசிய பணிக்காக செல்கிறான்.அவன் அங்கு நிறைய ஆபத்தான மற்றும் சுவாரஸ்யமான அனுபவங்களை பெறுகிறான்.மேலும் அவன் அங்கு கொள்ளையர் தலைவனான கனோஜி அங்ரேயின் தலைமையில் ஒரு கொள்ளைக்காரனாக மாறுகிறான்.
பானுதேவி, மஞ்சு, கேதரின் மற்றும் எமிலி ஆகிய நான்கு பெண்களுடனான கதாநாயகனின் காதல் தொடர்புகள் மறக்கமுடியாதவை. மேலும் ப்ரம்மேந்திர சுவாமிகள் பேஷ்வாபாலாஜி விஸ்வநாத் போன்ற சுவையூட்டும் கதாபாத்திரங்களும் இக்கதையில் உள்ளது. போர்க்கள காட்சிகள் அப்பழுக்கற்றனவாகும்.இது ஒரு மிகச்சிறந்த சரித்திர நூலாகும்."
© 2022 Storyside IN (Audiobook): 9789354347344
Release date
Audiobook: 3 March 2022

Step into an infinite world of stories
Overall rating based on 96 ratings
Heartwarming
Romantic
Smart
Download the app to join the conversation and add reviews.
Showing 10 of 96
BALAKRISHNAN
13 Apr 2022
கதை,கதைக்களம் ,குரல் பதிவேற்றம் அனைத்தும் நன்று .நன்றி.
Sankar
14 Mar 2022
Romantic story
Dr. Thilagavathy
8 May 2022
Good narration and superb story 👍🏻
Safa
21 May 2022
Paavam idhaya chandra. Avan idhayathai avanalaye control Panna mudiyala. Nice narration.
Rohini
30 Oct 2022
Different types of ship's & their uses ... informativeRocking
King
15 Oct 2022
Its d best of al sandilyan's story in romantic type.
GANTALA
27 Mar 2022
Nice narration.
Bageerathi. R
17 Mar 2022
Nice
KrishnaKumar
7 Mar 2022
Very nice
NATARAJ
14 Apr 2022
Nice
English
India