Aayiram Malaril Oru Malar Neeye GA Prabha
Fiction
'ரஞ்சனி' கதையும் வெளிவந்த தொடர்கதைதான். அது சமீபத்தியது. துன்பம் வரும் வேளையில் ஒரு பெண் எப்படித் தைரியமாக எதிர்கொள்ள வேண்டும் என்கிற என்னுடைய ஆவலை வெளிப்படுத்திய கதை. ஒரு தொலைக்காட்சித் தொடருக்காக என்னிடம் கதை கேட்டபோது சொல்லப்பட்ட கரு. அது நடக்காமல் போனதும், பத்திரிக்கையில் தொடர்கதையாக மலர்ந்தது.
என் முயற்சிகளுக்கெல்லாம் ஆதரவளிக்கும் என் அன்பு வாசகர்களுக்கு இந்த நூலைக் காணிக்கையாக்குகிறேன்.
Release date
Ebook: 2 July 2020